கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: சசி எழில்மணி

கவிதைமணி
அன்பு குறைந்து போனதுஇரக்கம் மறந்து போனதுஉறவில் விரிசல் வந்ததுஎதிலும் பிரிவுகள் கண்டதுஒற்றுமை குலைந்து போனதுஇறைவன் அறியா பிரிவினையைமனித மனம் வகுத்ததுஎண்ணத்தில் தீமை புகுந்ததுஅகிலம் சோகத்தில் சுழலுதுஆழி சூழ் உலகமிதுஆறடி மண்ணும் நிலையற்றதுஈகைக்குணம் மறைந்ததுஊரும் கெட்டுப் போனதுஏமாற்றம் தான் மிஞ்சுதுஐம்பொறிகளும் வாடுதுஐம்புலனும் வருந்துதுதண்ணீருக்கு இரத்தம்உயிரினை வாட்டுது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT